ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழை முன்னிறுத்தி தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம்
ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழை முன்னிறுத்தி தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் மத்திய அரசின் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை சார்பில், மின்னணு (டிஜிட்டல்) வாழ்நாள் சான்றிதழை முன்னிறுத்தி தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய் செல்போன் மூலம், முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஓய்வூதியதாரர்கள், தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும், மைல்கல் நடைமுறையை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய இணை அமைச்சர் திரு.ஜிதேந்திர சிங், தொடங்கிவைத்தார். தற்போது அத்துறை சார்பில், டிஜிட்டல் முறையில், முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதை … Read more