TN Govt 1000 Rupees Scheme for Women Family Heads | பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை | விண்ணப்பிக்கும் முறை | குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை
2023, செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும். தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கப்படுகிறது என்று நிதியமைச்சர் அறிவித்தார்.
திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்பான, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். எனவே, இந்த பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில் உரிமைத் தொகைக்கான அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டார்.
2023-24 பட்ஜெட்டில் பெண்களுக்கான ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டு, தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழ்நாடு ரூ.1000 மாதாந்திர திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலத்தின் அனைத்து ஏழைக் குடும்பங்களின் பெண் தலைவர்களுக்கும் இனி ஒவ்வொரு மாதமும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், செப்டம்பர் 15, 2023க்குப் பிறகு, பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 நிதியுதவி கிடைக்கும்.
Presenting the budget for 2023-24, Rajan said: “The operational guidelines outlining the eligibility to avail the benefits under this scheme will be evolved and released soon.”
Tamilnadu Government Rs 1000 Monthly Scheme Details
Scheme Name | Tamilnadu Government Rs 1000 Monthly Scheme |
Launch Date | March 20, 2023 |
Objective | Providing financial assistance to women from poor families |
Benefit | Rs. 1000 Every Month |
Official Website | To Be Launched Soon |
Apply Process | Online Mode |
Update | 2023 |
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பிக்கும் முறை
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Tamilnadu Government Rs 1000 Monthly Scheme Apply Online
TN Govt informed that the procedure for applying Rs.1000 per month entitlement for the heads of the family will be announced soon
Tamilnadu Govt Rs 1000 Monthly Scheme Eligibility Criteria
TN Govt informed that the eligibility criteria for applying Rs.1000 per month entitlement for the heads of the family would be announced soon. Check this page for further updates, you can find the updated information here once the government releases the details
Leave a Reply